இந்தியா இரண்டாவது முறையாக தனது சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது..
சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.