இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும்.
உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை எண்ணெய் எடுக்கிறார்கள்.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.