செவ்வாய், 28 டிசம்பர், 2010
தூங்குவதில் விசித்திரங்கள்
தூங்காத உயிரினம் உண்டா? இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தூங்குவதில் எத்தனை விசித்திரங்கள் உள்ளனத் தெரியுமா?
வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.
ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே தூங்கும்.
பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட தூங்கும்.
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டேத் தூங்கும்.
மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்.
வரிக்குதிரை நின்று கொண்டேத் தூங்கும்.
மாடுகள், ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் தூங்கும்.
கோழிகள் நின்று கொண்டேத் தூங்கும்.
மனிதனால் கண்களை பாதி திறந்து கொண்டேத் தூங்க முடியாது.
கோழிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேக் கூட தூங்கி விழிக்க முடியும்.
குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் தூங்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.